நாட்டிற்கு தேவையான முட்டைகள் இறக்குமதி!

நாட்டிற்கு 4 மாத காலத்திற்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியைப் பெற்று, பண்டிகைக் காலத்துக்குத் தேவையான 15 மில்லியன் முட்டைகள் நேற்று (17.12.2023) நாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை, தற்போது இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள 10 மில்லியன் முட்டைகள் ச.தொ.ச நிறுவனங்களுக்கு வழங்கப்படுகின்றன. இம்மாத தொடக்கத்தில் ஒரு முட்டையின் விலை 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை இருந்த நிலையில், இன்று சந்தையில் ஒரு முட்டை 55 … Continue reading நாட்டிற்கு தேவையான முட்டைகள் இறக்குமதி!